Yosikirean

எனக்கு இருந்த‌ காதலை தேடி வந்தாய்

அதை அறியாமல் நானும் மறந்து போனேன்

விடை தேடிய நானும் அதை தெரியாமல் கடந்து சென்ற நீயும்

காதலும் புரியும் நேரம் வாழ்க்கை கடந்து போனது

வாழ்க்கை கடந்து செல்லும் போது காதல் புரிந்தது

சொல்ல தான் நானும் ஏற்றுக் கொள்ள தான் நீயும்

சொல்லாத காதல் இதயத்தில் சும்ந்து செல்கிறேன்..

Leave a Reply